சென்னை பெரம்பூர் அருகே உள்ள மேற்கு கவியரசு கண்ணதாசன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 7ஆம் ஆண்டு சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் எஸ்.சித்தரஞ்சன், சி.ஆர்.கிருஷ்ணன், பிவி.ஆனந்த், என்.குமார், எம்.பரதன், ஏ.பி.ராஜகோபால், எல்.ராஜரத்தினம், பி.எஸ்.ஹேமானந்த், பி.அருண்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.