ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

tamilnadu

img

வருமான வரி செலுத்தாத அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும்

வருமான வரி செலுத்தாத அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி  விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துகுமரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் பி.குமார், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.பாலகிருஷ்ணன், பொருளாளர் எம்.முருகன், நிர்வாகிகள் எம்.ராஜி, ஆர்.சண்முகசுந்தரம், ஏ.நாராயணன், செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;