10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 19 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் அதே தேதி வெளியாகும் என அறிவிக்கப்ப்ட்டுள்ளது.
10 ஆம் வக்குப்புக்கு காலை 10 மணிக்கும் ,11 ஆம் வகுப்புக்கு மதியம் 2 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகும்