மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் மத ஒற்றுமையை வலியுறுத்தி புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை எதிரில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும், மனிதசங்கிலி இயக்கம் நடைபெற்றது. புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பாலமோகனன், ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கி னார்கள். சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிநாராயணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஜனநாயக இயக்கங்களை சேர்ந்தவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.