திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

ராஜஸ்தானும் ‘சிஏஏ’ எதிர்ப்பு தீர்மானம்

ஜெய்ப்பூர், ஜன.21- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு, முதன் முதலாக சட்டப்பேரவை யில் தீர்மானம் நிறைவேற் றியது. இதையடுத்து பஞ் சாப் மாநிலத்தில் அம்ரீந் தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இந் நிலையில், காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநில மான ராஜஸ்தான் சட்டப் பேரவையிலும், பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மா னம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

;