நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், எம்.மேட்டுப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் கட்டுமானப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி புதனன்று ஆய்வு செய்தார்.