சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட மயிலாடுதுறை வாலிபர் சங்க நிர்வாகி வைரமுத்துக்கு அஞ்சலி கூட்டம் புதனன்று கோவை யில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கோவை, பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு சார்பில் LMW பேருந்து நிலை யம் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்விற்கு ஒன்றியத் தலைவர் கே. ஆர். தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்டத்தவைவர் தோழர் ந. ராஜா, ஒன்றியச் செயலாளர் அ.பிரகதீஸ்வரன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.