tamilnadu

img

பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையத்தில்

பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையத்தில் பள்ளிக் கல்வித் துறை  சார்பில் எண்ணும் எழுத்தும் மாவட்டக் கருத்தாளர் பயிற்சி முகாம் வெள்ளி யன்று நடைபெற்றது. இந்தப் பயிற்சி முகாமில், 8 ஊராட்சி ஒன்றியங்க ளைச் சேர்ந்த வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரி யர்கள் என மொத்தம் 48 பேர் கலந்துகொண்டனர்.