நாமக்கல் விளையாட்டரங்கில் நமது நிருபர் செப்டம்பர் 3, 2025 9/3/2025 9:14:39 PM நாமக்கல் விளையாட்டரங்கில், கோவை மண்டல அளவி லான முதலமைச்சர் கோப்பைக்கான வாள் விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி புதனன்று தொடங்கி வைத்தார்.