திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

மாதர் சங்கம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மருந்துகள் வழங்கல்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை யும் இணைந்து காரமடை குந்தா காலனியில் நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மருந்துகள் 250  குடும்பங்களுக்கு வழங்கினர். இதில் மாதர்  சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ராஜ லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;