புதன், பிப்ரவரி 24, 2021

tamilnadu

img

முள்ளங்குடி ஊராட்சி துணைத் தலைவராக கிரிஜா அருள் தேர்வு

கடலூர், ஜன. 13- கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் முள்ளங்குடி ஊராட்சி வார்டு 5ல் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒட்டாரப் பாளையம் கிளைச் செயலாளர் கிரிஜா அருள் முள்ளங்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

;