இரண்டு நாட்கள் விடுமுறை
அரையிறுதிக்கு செல்லும் அணிகளுக்காக ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) முதலாவது அரையிறுதி ஆட்டம் தொடங்கும்.
லீக் ஆட்டங்கள் இன்றுடன் நிறைவு
உலகக்கோப்பை தொடரின் 12-வது சீசன் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்ட லீக் சுற்று ஆட்டங்கள் சனியன்று நிறைவடைகிறது. வரும் 9-ஆம் தேதி முதல் அரையிறுதி ஆட்டமும், 11-ஆம் தேதி இரண்டாவது அரையிறுதி ஆட்டமும் நடைபெறுகிறது. இறுதியாட்டம் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.