செவ்வாய், ஜனவரி 26, 2021

tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்....

தோனி இல்லாத இரண்டு போட்டிகளையும் சென்னை மிக மோசமாக விளையாடியது.அவர் இல்லாமல் ஐபிஎல் போட்டியில் களமிறங்குவது கடினமான விஷயம் தான்.தற்போதைய கேப்டன் ரெய்னா சிறப்பாகச் செயல்பட்டாலும் தோனியைப் போல் செயல்பட கடும் சிரமப்படுகிறார்.தோனி இடத்தை நிரப்புவது என்பது நினைக்க முடியாத காரியம்.ஐபிஎல் சென்னை அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் அளித்த பேட்டியிலிருந்து..

;