இன்றைய ஆட்டங்கள்
டிஎன்பிஎல்
திண்டுக்கல் - தூத்துக்குடி
நேரம் : பிற்பகல் 3:15 மணி
இடம் : திருநெல்வேலி (ஐசிசிஜி)
கோயம்புத்தூர் - திருச்சி
நேரம் : இரவு 7:15 மணி
இடம் : திருநெல்வேலி (ஐசிசிஜி)
புரோ கபடி
மும்பை - புனே
நேரம் : இரவு 7:30 மணி
ஜெய்ப்பூர் - பெங்கால்
நேரம் : இரவு 8:30 மணி
இரண்டு ஆட்டங்களும் மும்பையில் நடைபெறுகிறது.