tamilnadu

img

நிவர் புயல்... கடலூரில் சிபிஎம் ஆய்வு

கடலூர் தானம் நகரில் இடிந்து விழுந்து குடிசை வீட்டினை சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.