ஈரோடு,ஜன 20- ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திங்க ளன்று குறைதீர் கூட்டம் துவங்கியது.இக்குறைதீர் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதி ரவன் தலைமை வகித்தார். இதில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, வேலை, வீட்டு மனை பட்டா என,169 மனுக் கள் பெறப்பட்டன.