states

img

பாஜகவை தோற்கடிப்போம், நாட்டைக் காப்போம்!

பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,“பாஜகவை தோற்கடிப்போம், நாட்டைக் காப்போம்” என்ற முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் மூலம் பாஜகவிற்கு எதிரான இந்த மக்கள் சந்திப்பு பிரச்சாரத்திற்கு ஆதரவு குவிந்து வருகிறது.