states

img

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

மோடியின் பேச்சில் எந்தவொரு பொருளும் கிடையாது. இது மாநில சட்டமன்றத் தேர்தல், மோடியின் தேர்தல் அல்ல. நாங்கள் மக்களுக்கு துணையாக இருப்போம். ஆனால் தேர்தல் முடிவுக்கு பின்னர் பாஜகவினரை இனி இங்கு பார்க்கக் கூட முடியாது.