states

img

ராஜஸ்தான் பிரச்சாரத்தில் சீத்தாராம் யெச்சூரி

ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெ றவுள்ள நிலையில், இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி செவ்வாயன்று சிகார் தொகுதியில் போட்டியிடும் சிபிஐ(எம்) வேட்பாளர் உஸ்மான் கானை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.