states

img

சிறுபான்மை மக்களின் ஆதரவு மழையில் நனையும் அம்ரா ராம்

ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் தொகுதியில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவைப் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அம்ரா ராமுக்கு, சிறுபான்மை மக்களும் பிரம்மாண்ட அளவில் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். அம்ரா ராமுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் திரண்ட  சிறுபான்மை மக்கள்.