states

img

கணக்குப் போட  ஆரம்பித்து விட்டோம்....

“பாஜக அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் மீண்டும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும். இதற்கான கணக்கிடல் பணியில் நாங் கள் ஈடுபட்டுள்ளோம். மேலவை தேர்தல் முடிவதற்காகத்தான் காத்திருக்கிறோம்” என்றுஆட்சிக் கவிழ்ப்பு பற்றி மத்திய பாஜக அமைச்சர் ராவ் சாகேப் தன்வே, பகிரங்கமாக பேசியுள்ளார்.

;