பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள இடங்களுக்கு ஒப்பந்தக்கால அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற.
விளம்பர எண். CRPD/SCO/2021-22/28
பணியிடம்: மும்பை, நவி மும்பை
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: தலைமை தகவல் அதிகாரி - 01
பணி: தலைமை தொழில்நுட்ப அதிகாரி- 01
பணி: துணை தலைமை தொழில்நுட்ப அதிகாரி (E-Channels) - 01
பணி: துணை தலைமை தொழில்நுட்ப அதிகாரி (Core Banking) - 01
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்பிஏ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 45 முதல் 55க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.sbi.co.in/documents/77530/11154687/030322-Detailed+English+Advertisement+28.pdf/da741506-fa8d-0304-7eb3-a9e18ccf6eda?t=1646315951386 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.