states

img

கல்லூரியில் சாதிய வன்மமிக்க நாடகம்

பல்கலைகழகத்தில் மாணவர்கள் நடத்திய சாதிய வன்மம் மிக்க நாடகம் 9 பேர் கைது
பெங்களூரு ஜெயின் பல்கலைகழகத்தில் அம்பேத்கர் மற்றும் பட்டியலின மக்கள் பற்றி அவதூறாக பேசி கல்லூரி மாணவர்கள் மேடை நாடக நடத்தியது சர்ச்சைக்குள்ளானது. 
இந்த விவகாரத்தில் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்