states

img

வானியற்பியல் நிறுவனத்தில் கிளர்க் பணி வாய்ப்பு 

இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள UPPER DIVISION CLERK பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்கள் பின்வருமாறு
விளம்பர எண். IIA/15/02/2021 தேதி: 25.11.2021.
நிர்வாகம்: இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIAP) 
பணி : UPPER DIVISION CLERK
காலியிடங்கம்: 05
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: கலை, அறிவியல், வணிகவியல் போன்ற ஏதாவதொரு துறையில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 30 க்குள் இருக்க வேண்டும். 
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு அல்லது திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிக்கும் முறை : https://www.iiap.res.in/iia_jobs/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2022 
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற https://www.iiap.res.in/ அல்லது file:///C:/Users/DOTCOM/Downloads/Advt_UDC_2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.