புதுச்சேரி கீழுர் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா நமது நிருபர் மார்ச் 12, 2022 3/12/2022 12:00:00 AM புதுச்சேரி கீழுர் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா தலைமை ஆசிரியர் உமாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.