வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமியுடன் சந்திப்பு நமது நிருபர் மே 11, 2022 5/11/2022 12:00:00 AM வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் மற்றும் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.