புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு நமது நிருபர் ஜூன் 21, 2022 6/21/2022 10:58:53 PM 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை படைத்ததை பாராட்டி பள்ளியின் தாளாளர் லூர்துசாமி மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.