states

img

பீகார்: பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழப்பு  

பாட்னா,டிச.26- பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததாக கூறப்படு கிறது.  இந்த நிலையில் டிசம்பர் 26 ஞாயிறன்று காலை 10 மணி யளவில் இந்த தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் திடீ ரென்று வெடித்தது. இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரி ழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம டைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

;