பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ பொதுப் பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
நிறுவனம்: Army Welfare Education Society
மொத்த காலியிடங்கள்: 2000
பணி: TGT(Trained Graduate Teachers)
பணி: PGT (Post Graduate Teacher)
பணி: PRT (Primary Teacher)
தகுதி: இளநிலை, முதுநிலைப் பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள், ஆசிரியர் பயிற்சி முடித்து CTET/TET தேர்வில் 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும். முழு விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 29 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: ரூ.385
தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரினீங் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.apsbathinda.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.apsbathinda.org/Brief%20Description%20of%20LSB.pd என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.