states

img

தெலுங்கானாவில் சிபிஎம் வேட்பாளருக்கு பிரம்மாண்ட ரோடு ஷோ

தெலுங்கானா மாநிலம் புவனகிரி மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.டி. ஜஹாங்கீருக்கு ஆதரவாக சிபிஎம் ஊழியர்கள், பொதுமக்கள் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்றனர். இதில் சிபிஎம் மாநிலச் செயலாளரும், மத்தியக் குழு உறுப்பினருமான தம்மினேனி வீரபத்ரம், மத்தியக் குழு உறுப்பினர் செருபள்ளி சீதாராமுலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.