மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் மற்றும் “கமாண்டியா” கூட்டாளிகள் (இந்தியா கூட்டணி) தயக்கத்துடன் ஆதரிப்பதாக மோடி பேசினார். காங்கிரஸ் இருந்த போது அரசு 73 வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்தது. இது உள்ளாட்சியில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டிற்கு வழி வகுத்தது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்