states

img

தில்லி ஏன் கொள்கைகளை திணிக்க வேண்டும்?

கல்வி என்பது மாநிலங்களுக்கு உரியது. மாநில பட்டியலில்தான் கல்வி இருந்தது. மாநிலங்கள் மீது தில்லி ஏன் கொள்கைகளை திணிக்க வேண்டும்? மாநிலங்களின் மீது கல்வி சார்ந்த கொள்கைகளை ஒன்றிய அரசால் திணிக்க முடியாது. எங்களுக்கு (கர்நாடகத்திற்கு) என சொந்த கல்வி கொள்கை இருக்கிறது. 

கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ்