states

img

நியாஸ் கானுக்கு நோட்டீஸ் அனுப்புவோம்!

“தி காஷ்மீர் பைல்ஸ்” படம் போல, இந்தியா வில் பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் கொல் லப்படுவதையும் திரைப் படமாக எடுக்க வேண் டும்” என்று ம.பி. மாநிலத் தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கான் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், “நியாஸ் கான் அரசு அதி காரிக்கான வரம்பை மீறி விட்டதாகவும், மாநில அரசு அவருக்கு நோட்டீஸ் அனுப் பும்” என்றும் ம.பி. பாஜக உள்துறை அமைச் சர் நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.