states

img

உத்தரகண்டை ஆன்மீக தலைநகராக மாற்றுவோம்!

“ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், உத் தரகண்ட் மாநிலத்தை இந்துக்களுக்கான சர்வ தேச ஆன்மீக தலைநக ராக மாற்றுவோம்” என்று அக்கட்சியின் ஒருங்கி ணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். “இது சுற்றுலாவை விரி வாக மேம்படுத்தும். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றும் கெஜ்ரிவால் குறிப் பிட்டுள்ளார்.