states

img

‘இந்து இந்தியா’வை உருவாக்க அதிக குழந்தை பெறுவோம்

“2029-இல் இந்து அல்லாத ஒருவர் பிரதம ராக வருவார் என்று ஒரு கணிதக் கணக்கீடு கூறு கின்றது. அப்படி ஓர் இந்து அல்லாதவர் பிரத மராக வந்தால், அதற்க டுத்த 20 ஆண்டுகளில் இந்தியா ‘இந்து விஹீன்’ (இந்து இல்லாத) தேசமாக மாறும். நாடு இந்து இல்லாத இந்தியாவாக மாறுவதை தவிர்க்க, இந் துக்கள் அதிகமாக குழந்தைகளைப் பெற்றுக்  கொள்ள வேண்டும்” என்று காசியாபாத் தஸ்னா தேவி கோவிலின் தலைமை அர்ச்ச கர் யதி நரசிங்கானந்த் ‘அறைகூவல்’ விடுத்துள்ளார்.