states

img

ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்!

“பஞ்சாப் மாநில அர சில் 36 ஆயிரம் ஒப்பந் தப் பணியாளர்கள் உள் ளனர். இவர்களின் பணி பாதுகாப்பு தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். பாஜகவின் அழுத்தம் காரணமா கவே இதுபோல் அரசியல் ரீதியில் ஆளு நர் செயல்படுகிறார். விரைந்து அவர் ஒப்பு தல் அளிக்காவிட்டால் அவரை எதிர்த்து தர்ணா போராட்டம் நடத்துவோம்” என்று  பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் கூறியுள்ளார்.