“அயோத்தியில், 2023-ஆம் ஆண்டுக்குள் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டி முடிக்கப் படும். ஒன்றிய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு, இரட்டை இன்ஜின்களோடு இயங்குவதால், மாநிலத்தில் உள்ள மக்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக் கின்றன. இதனால் அவர்களின் ஓட்டுகள் பாஜகவுக்கே செல்லும் என்பதில் சந்தே கம் இல்லை” என்று உ.பி. முதல்வர் ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள் ளார்.