states

img

கொள்கை அடிப்படையிலும் பாஜகவை எதிர்க்கிறோம்!

நாங்கள் பாஜக-வின்  ‘பி டீம்’ என்று முன்வைக் கப்பட்ட எதிர்மறைப் பிரச்சாரத்திற்கு உ.பி. தேர் தலில் வெற்றி கிடைத் துள்ளது. ஆனால், பாஜகவை தேர்தலில் மட்டுமல்ல, கொள்கை அளவிலேயும் பகுஜன் சமாஜ் கட்சி எதிர்க்கி றது என அக்கட்சியின் தலைவரும், முன் னாள் முதல்வருமான மாயாவதி கூறியுள் ளார். ஊடகங்களிடம் இருக்கும் ஜாதி பாகு பாட்டால், இனி பகுஜன் சமாஜ் கட்சியினர் எந்த ஊடக நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் மாயாவதி அறி வித்துள்ளார். உத்தரப் பிரதேசத் தேர்த லில் பகுஜன்சமாஜ் கட்சி, மொத்தமுள்ள  403 தொகுதிகளில் ஒரே ஒரு இடத்தில்  மட்டுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பி டத்தக்கது.