states

img

வாய்ப்பை இழந்திருக்கிறோம் தைரியத்தை அல்ல..!

“2024- ஆம் ஆண்டு  மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி விரும் பினால் இணைந்து போட்டியிட தயார்” என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வரு மான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும், “5 மாநில தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வடைய வேண்டாம், நேர்மறை யாக சிந்தியுங்கள். 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்த லில் எதிரொலிக்கும் என்று கூறுவது நடை முறை சாத்தியம் அற்றது” என்றும் காங்கி ரசுக்கு மம்தா ஆறுதல் தெரிவித்துள்ளார்.