தேர்தலுக்கு பிந் தைய கருத்துக்கணிப்பு களில் பஞ்சாபில் மொத் தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 70 இடங்கள் வரை பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் முக் கிய தலைவர்களில் ஒருவரான ராகவ் சாதா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சி மீது நம்பிக்கை வைத்து பேராதரவு அளித் துள்ளனர். இதைத்தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தேசிய அளவில் வேக மாக வளர்ந்து வரும் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது. தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றுக் கட்சியாக ஆம் ஆத்மி மாறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.