states

img

ரயிலில் அசம்பாவித சம்பவங்கள் குறித்து எச்சரிக்கை

ரயிலில் அசம்பாவித சம்பவங்கள் குறித்து எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் இருப்பதாக ஒன்றிய மோடி அரசு பெருமையுடன் கூறுகிறது. ஆனால் அரசாங்கத்தின் பொய்யான கூற்றுக்களை ஆந்திர ரயில் சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது.