states

img

ராமர் பெயரில் பல்கலைக்கழகம்

அயோத்தி விமான நிலையத்திற்கு ராமர் பெயர் சூட்டப்படும் என்று ஏற்கெனவே அறிவிக் கப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு ராமர் பெயரில் ஒரு பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மீண்டும் அமல்படுத்தவே முடியாது; முத்த லாக் முறையையும் மீண்டும் அனு மதிக்க மாட்டோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.