states

img

மோடிக்கும் மம்தாவுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை

“மோடிஜியிடம் எந்த கேள்வியும் கேளுங்கள், உடனே நீங்கள், ஆன்டி இண்டியன்... ‘தேசத் துரோகி’ என அழைக்கப் படுவீர்கள். அதேபோல மம்தாவிடம் எந்தக் கேள்வியையும் கேளுங் கள், நீங்கள் ‘மாவோயிஸ்ட்’ என்று அழைக்கப்படுவீர்கள்... இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?” என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. ஸ்ரீனி வாஸ் டுவிட்டரில் கேள்வி எழுப்பி யுள்ளார்.