நாட்டில் எத்தனை தலித்துகள், பழங்குடியினர், ஓபிசி பொதுப்பிரிவினர் உள்ளனர், அவர்களுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு உள்ளது என்பதை சாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படுத்தும். இது நாட்டின் எக்ஸ்ரே போன்றது. மேலும் நாட்டின் செல்வம் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதையும் சாதிவாரி கணக்கெடுப்பு உணர்த்தும்.