“அனைத்து அரசியல் கட்சிகள், தலைவர்கள் மற்றும் அவர்களது தொண்டர்களுக்கு லட்சியம் உண்டு. அதே போல பாஜகவில் பல தலைவர்களின் லட்சியம் உண்டு. ஆனால் அவர்களின் லட்சியத்தை எல்லாம் நசுக்கி மோடி பிரதமரானார். அதாவது லட்சியம் கொல்லப்பட்டது, சர்வாதிகாரம் இருக்கிறது என்று அர்த்தம்
தில்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ்