states

img

மேற்கு வங்கத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிந்தவர்கள் வேலையிழந்து அவதிப்பட்டு வருகின்றனர்

மேற்கு வங்கத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிந்தவர்கள் வேலையிழந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம், 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை தராமல் ஒன்றிய பாஜக இழுத்தடித்து வருவதுதான்.