பிரபல செய்தி சேனல்களின் 14 தொகுப்பாளர்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியில் தங்களது பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்க்கட்சிகளின் கூட்டணியான “இந்தியா” கூட்டணியின் அறிவிப்பு ஏற்கத்தக்கதல்ல. அவசரநிலை காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை போன்று உள்ளது.
ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி