புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்துள்ளீர்கள். மதுரையில் பாண்டிய மன்னனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா? கண்ணகி மதுரையை எரித்த கதை தெரியுமா உங்களுக்கு? நீங்கள் சிலப்பதிகாரம் படியுங்கள்.. அதில் உங்களுக்கான பாடம் உள்ளது.
திமுக எம்.பி. கனிமொழி