states

img

கொல்கத்தா மாநகராட்சிக்கு அமைச்சரே மேயராகிறார்!

கொல்கத்தா மாநக ராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 144 வார்டுகளில், 134 இடங் களில் வெற்றிபெற்ற திரி ணாமுல் காங்கிரஸ், கொல்கத்தா மேயராக மாநிலத்தின் போக்கு வரத்து அமைச்சர் பிர்கத் ஹக்கீமை நிய மித்துள்ளது. அதின் கோஷை துணை மேய ராக நியமித்துள்ளது. `ஒருவருக்கு ஒரு பதவி’ என்று முழங்கி வந்த திரிணா முல் காங்கிரஸ், தற்போது மாநில அமை ச்சரையே மேயராகவும் ஆக்கியுள்ளது.