states

img

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தைத் தடை செய்க!

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை அசாம் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசும் தடை செய்ய வேண்டும் என்று அகில இந்திய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவரும், எம்.பி.யு மான பத்ருதீன் அஜ்மல் வலியுறுத்தி யுள்ளார். மேலும் படத்தில் வரும் சம்ப வங்கள் நடந்து முடிந்தவை; அத்தகைய சூழல் நாட்டில் தற்போது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். “அசாமில் நடந்த நெல்லி சம்பவம் உள்பட, காஷ்மீருக்கு வெளியே நடந்த பல சம்பவங்கள் குறித்து எந்த திரைப்படமும் எடுக்கப்படவில்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.